பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கொங்கினும் அரும்பு வைத்தார்; கூற்றங்கள் கெடுக்க வைத்தார் சங்கினுள் முத்தம் வைத்தார்; சாம்பலும் பூச வைத்தார் அங்கமும் வேதம் வைத்தார்; ஆலமும் உண்டு வைத்தார் கங்குலும் பகலும் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.