பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சதுர் முகன் தானும் மாலும் தம்மிலே இகலக் கண்டு(வ்) எதிர் முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார் பிதிர் முகன் காலன் தன்னைக் கால்தனில் பிதிர வைத்தார் கதிர் முகம் சடையில் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.