பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
போவது ஓர் நெறியும் ஆனார்; புரிசடைப் புனிதனார்;-நான் வேவது ஓர் வினையில் பட்டு வெம்மை தான் விடவும் கில்லேன்; கூவல்தான் அவர்கள் கேளார்-குணம் இலா ஐவர் செய்யும் பாவமே தீர நின்றார்-பழனத்து எம் பரமனாரே.