பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஊழியார்; ஊழிதோறும் உலகினுக்கு ஒருவர் ஆகிப் பாழியார்; பாவம் தீர்க்கும் பராபரர்; பரம் அது ஆய, ஆழியான் அன்னத்தானும் அன்று அவர்க்கு அளப்ப(அ) ரீய, பாழியார்-பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே.