பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஆதித்தன், அங்கி, சோமன், அயனொடு, மால், புத(ன்)னும், போதித்து நின்று உல(ஃ)கில் போற்று இசைத்தார்; இவர்கள் சோதித்தார்; ஏழு உல(ஃ)கும் சோதியுள்சோதி ஆகிப் பாதிப் பெண் உருவம் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.