பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தான் அலாது உலகம் இல்லை; சகம் அலாது அடிமை இல்லை; கான் அலாது ஆடல் இல்லை; கருதுவார் தங்களுக்கு வான் அலாது அருளும் இல்லை; வார் குழல் மங்கையோடும் ஆன் அலாது ஊர்வது இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.