பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தொண்டு அலால்-துணையும் இல்லை; தோல் அலாது உடையும் இல்லை; கண்டு அலாது அருளும் இல்லை; கலந்த பின் பிரிவது இல்லை- “பண்டை நால்மறைகள் காணாப் பரிசினன்” என்று என்று எண்ணி, அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே.