பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நரி புரி சுடலை தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை; சுரி புரி குழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை; தெரி புரி சிந்தையார்க்குத் தெளிவு அலால் அருளும் இல்லை- அரி புரி மலர்கொடு ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே.