பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சகம் அலாது அடிமை இல்லை; தான் அலால்-துணையும் இல்லை; நகம் எலாம் தேயக் கையால் நாள் மலர் தொழுது தூவி, முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து, ஏத்தும் தொண்டர் அகம் அலால் கோயில் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.