பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கொக்கரை, தாளம், வீணை, பாணி செய் குழகர் போலும்; அக்கு அரை அணிவர் போலும்; ஐந்தலை அரவர் போலும்; வக்கரை அமர்வர் போலும்; மாதரை மையல் செய்யும் நக்க(அ)ரை உருவர் போலும்-நாக ஈச்சுரவனாரே.