பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மாலினை மால் உற நின்றான், மலை மகள் தன்னுடைய பாலனை, பால் மதி சூடியை, பண்பு உணரார் மதில் மேல் போலனை, போர் விடை ஏறியை, பூந்துருத்தி(ம்) மகிழும் ஆலனை, ஆதிபுராணனை-நான் அடி போற்றுவதே.