பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மறி உடையான், மழுவாளினன், மாமலை மங்கை ஓர்பால் குறி உடையான், குணம் ஒன்று அறிந்தார் இல்லை; கூறில், அவன் பொறி உடை வாள் அரவத்தவன்; பூந்துருத்தி(ய்) உறையும் அறிவு உடை ஆதிபுராணனை-நான் அடி போற்றுவதே.