பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர் பால் மகிழ்ந்தான், “என் நிறம்?” என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார் பொன் நிறம் மிக்க சடையவன், பூந்துருத்தி(ய்) உறையும் எல்-நிற எந்தை பிரான் தனை-யான் அடி போற்றுவதே.