பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை காட்டி! குறுவித்த நோய் உறுவித்தவா! உற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி அறிவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே! செறிவித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!