பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பூத்து ஆடிக் கழியாதே நீர், பூமியீர், தீத்து ஆடி(த்) திறம் சிந்தையுள் வைம்மினோ!- வேர்த்து ஆடும் காளிதன் விசை தீர்க! என்று கூத்து ஆடி(ய்) உறையும் குடமூக்கிலே.