பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
காமியம் செய்து காலம் கழியாதே, ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்மினோ!- சாமியோடு, சர(ச்) சுவதி அவள், கோமியும்(ம்), உறையும் குடமூக்கிலே.