பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நக்க(அ)அரையனை, நாள்தொறும் நன் நெஞ்சே! வக்கரை உறைவானை, வணங்கு, நீ!- அக்கு அரையோடு அரவு அரை ஆர்த்தவன், கொக்கரை உடையான், குடமூக்கிலே.