பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல், ஏதானும்(ம்) இனிது ஆகும்; இயமுனை- சேதா ஏறு உடையான் அமர்ந்த(வ்) இடம்- கோதாவிரி உறையும் குடமூக்கிலே.