பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நாவல் அம்பெருந்தீவினில் வாழ்பவர் மேவி வந்து வணங்கி, வினையொடு பாவம் ஆயின பற்று அறுவித்திடும் தேவர்போல்-திரு நாகேச்சுரவரே.