பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவர்; ஆதியார், அயனோடு அமரர்க்கு எலாம்; மாது ஓர் கூறர்; மழு வலன் ஏந்திய நாதர்போல்-திரு நாகேச்சுரவரே.