பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வம்பு பூங் குழல் மாது மறுக ஓர் கம்ப யானை உரித்த கரத்தினர்; செம்பொன் ஆர் இதழி(ம்) மலர்ச் செஞ்சடை நம்பர்போல்-திரு நாகேச்சுரவரே.