பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
ஊன் ஆய், உயிர் புகல் ஆய், அகலிடம் ஆய், முகில் பொழியும் வான் ஆய், அதன் மதி ஆய், விதி வருவான் இடம்-பொழிலின் தேன் ஆதரித்து இசை வண்டு இனம் மிழற்றும்-திருச் சுழியல், நானாவிதம் நினைவார்தமை நலியார், நமன்தமரே.