பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
கொண்டாடுதல் புரியா வரு தக்கன் பெரு வேள்வி செண்டு ஆடுதல் புரிந்தான் திருச் சுழியல் பெருமானைக் குண்டாடிய சமண் ஆதர்கள் குடைச் சாக்கியர் அறியா, மிண்டாடிய அது செய்தது(வ்) ஆனால், வரு விதியே,