பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
தூ வாயா! தொண்டு செய்வார் படு துக்கங்கள் காவாயா? கண்டு கொண்டார் ஐவர் காக்கிலும், நா வாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்கு “ஆவா!” என் பரவையுள் மண்டளி அம்மானே!