பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
பொன்னானே, புலவர்க்கு! நின் புகழ் போற்றல் ஆம்- தன்னானே தன்னைப் புகழ்ந்திடும் தற்சோதி! மின்னானே! செக்கர்வானத்து இள ஞாயிறு அன்னானே! பரவையுள் மண்டளி அம்மானே!