பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
அம்மானே! ஆகம சீலர்க்கு அருள் நல்கும் பெம்மானே பேர் அருளாளன் பிடவூரன் தம்மானே! தண்தமிழ்நூல் புலவாணர்க்கு ஓர் அம்மானே! பரவையுள்மண்டளி அம்மானே!