பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
நா மாறாது உன்னையே நல்லன சொல்லுவார் போம் ஆறு என்? புண்ணியா! புண்ணியம் ஆனானே! பேய் மாறாப் பிணம் இடுகாடு உகந்து ஆடுவாய்க்கு ஆம் ஆறு என்?-பரவையுள் மண்டளி அம்மானே!