பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
வருந்துவன், நின் மலர்ப் பாதம் அவை காண்பான்; நாய் அடியேன் இருந்து நல மலர் புனையேன்; ஏத்தேன் நாத் தழும்பு ஏற; பொருந்திய பொன் சிலை குனித்தாய்! அருள் அமுதம் புரியாயேல், வருந்துவன் அத் தமியேன்; மற்று என்னே நான் ஆம் ஆறே?
சிவ.அ.தியாகராசன்