பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
வான் ஆகி, மண் ஆகி, வளி ஆகி, ஒளி ஆகி, ஊன் ஆகி, உயிர் ஆகி, உண்மையும் ஆய், இன்மையும் ஆய், கோன் ஆகி, யான், எனது என்று அவர்அவரைக் கூத்தாட்டு வான் ஆகி, நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே!