பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பரவுவார் இமையோர்கள்; பாடுவன நால்வேதம்; குரவு வார் குழல் மடவாள் கூறு உடையாள், ஒரு பாகம்; விரவுவார் மெய் அன்பின் அடியார்கள், மேன்மேல்; உன் அரவு வார் கழல் இணைகள் காண்பாரோ, அரியானே?
சிவ.அ.தியாகராசன்