பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
அரியானே யாவர்க்கும்! அம்பரவா! அம்பலத்து எம் பெரியானே! சிறியேனை ஆட்கொண்ட பெய் கழல்கீழ் விரை ஆர்ந்த மலர் தூவேன்; வியந்து அலறேன்; நயந்து உருகேன்; தரியேன்; நான் ஆம் ஆறு என்? சாவேன்; நான் சாவேனே!
சிவ.அ.தியாகராசன்