பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
இரு கை யானையை ஒத்து இருந்து, என் உளக் கருவை யான் கண்டிலேன்; கண்டது எவ்வமே; வருக என்று பணித்தனை; வான் உளோர்க்கு ஒருவனே! கிற்றிலேன்; கிற்பன், உண்ணவே.
சிவ.அ.தியாகராசன்