பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
மேலை வானவரும் அறியாதது ஓர் கோலமே, எனை ஆட்கொண்ட கூத்தனே, ஞாலமே, விசும்பே, இவை வந்து போம் காலமே! உனை என்று கொல் காண்பதே?
சிவ.அ.தியாகராசன்