பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
காணல் ஆம் பரமே, கட்கு இறந்தது ஓர் வாள் நிலாப் பொருளே, இங்கு, ஒர் பார்ப்பு என, பாணனேன் படிற்று ஆக்கையை விட்டு, உனைப் பூணும் ஆறு அறியேன் புலன் போற்றியே.
சிவ.அ.தியாகராசன்