பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
அறிவனே! அமுதே! அடி நாயினேன் அறிவன் ஆகக் கொண்டோ, எனை ஆண்டதும்? அறிவு இலாமை அன்றே கண்டது, ஆண்ட நாள்? அறிவனோ, அல்லனோ? அருள், ஈசனே!
சிவ.அ.தியாகராசன்