பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
உண்டு ஓர் ஒள் பொருள் என்று உணர்வார்க்கு எலாம் பெண்டிர், ஆண், அலி, என்று அறி ஒண்கிலை; தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்; கண்டும் கண்டிலேன்: என்ன கண் மாயமே!
சிவ.அ.தியாகராசன்