| இறைவன்பெயர் | : | பாதாளேசுவரர் ,பாதாள வரதர் |
| இறைவிபெயர் | : | அலங்காரநாயகி |
| தீர்த்தம் | : | பிரம்மதீர்த்தம் |
| தல விருட்சம் | : | வன்னி |
அரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) (அருள்மிகு பாதாளேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு பாதாளேசுவரர் திருக்கோயில் , அரித்துவாரமங்கலம்,அஞ்சல் குடந்தை வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 612 802
அருகமையில்:
பைத்த பாம்போடு, அரைக் கோவணம், பாய்
கயல சேல கருங்கண்ணியர் நாள்தொறும் பயலை
கோடல் சால(வ்) உடையார், கொலை யானையின்
மண்ணர், நீரார், அழலார், மலி காலினார்
மறையர், வாயின் மொழி; மானொடு, வெண்மழு,
புற்று அரவம், புலித்தோல், அரைக் கோவணம்,
துணை இல் துத்தம், சுரிசங்கு, அமர்