பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நாண் இலாத சமண் சாக்கியர் நாள்தொறும் ஏண் இலாத(ம்) மொழிய(வ்), எழில் ஆயவர்; சேண் உலாம் மும்மதில் தீ எழச் செற்றவர் பேணு கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.