பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
துணை இல் துத்தம், சுரிசங்கு, அமர் வெண்பொடி இணை இல் ஏற்றை உகந்து ஏறுவரும்(ம்), எரி- கணையினால் முப்புரம் செற்றவர், கையினில் பிணையர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.