பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
சரிவு இலா வல் அரக்கன் தடந்தோள் தலை நெரிவில் ஆர(வ்) அடர்த்தார், நெறி மென்குழல் அரிவை பாகம் அமர்ந்தார், அடியாரொடும் பிரிவு இல் கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.