பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மண்ணர், நீரார், அழலார், மலி காலினார் விண்ணர், வேதம் விரித்து ஓதுவார் மெய்ப்பொருள பண்ணர், பாடல் உடையார், ஒருபாகமும் பெண்ணர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.