பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வரி அரா என்பு அணி மார்பினர், நீர் மல்கும் எரி அராவும் சடைமேல் பிறை ஏற்றவர், கரிய மாலோடு அயன் காண்பு அரிது ஆகிய பெரியர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.