பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
புற்று அரவம், புலித்தோல், அரைக் கோவணம், தற்று, இரவில் நடம் ஆடுவர்; தாழ்தரு சுற்று அமர் பாரிடம், தொல்கொடியின்மிசைப் பெற்றர்; கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.