| இறைவன்பெயர் | : | பிப்பிலிகேசுவரர் ,எறும்பீசுவரர் ,எறும்பீசர் ,மணிகூடாசலபதி ,மாணிக்கநாதர் ,(பிப்பிலி-- எறும்பு ) |
| இறைவிபெயர் | : | சௌந்தரநாயகி மதுவனேசுவரி ,நற்குழல்நாயகி ,(சுகந்த குலேசுவரி )இரத்தினாம்பாள் , |
| தீர்த்தம் | : | பிரம்ம தீர்த்தம் , |
| தல விருட்சம் | : | வில்வம் |
எறும்பியூர் (திருவெறும்பூர்) (அருள்மிகு ,எறும்பீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு .எறும்பீசுவரர் திருக்கோயில் ,திருவெறும்பூர் ,அஞ்சல் திருச்சி , , Tamil Nadu,
India - 620 013
அருகமையில்:
விரும்பி ஊறு விடேல், மட நெஞ்சமே!
பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன்; பேணு சீர்க்
மருந்து, வானவர் தானவர்க்கு இன்சுவை; புரிந்த
நிறம் கொள் கண்டத்து நின்மலன்; எம்
நறும் பொன்நாள் மலர்க் கொன்றையும் நாகமும்
கறும்பி ஊர்வன ஐந்து உள, காயத்தில்;
மறந்தும், மற்று இது பேர் இடர்;
இன்பமும், பிறப்பும்(ம்), இறப்பி(ன்)னொடு, துன்பமும்(ம்) உடனே
கண் நிறைந்த கன பவளத்திரள்; விண்
நிறம் கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும்,
பன்னிய செந்தமிழ் அறியேன்; கவியேல் மாட்டேன்;
பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானை, பசுபதியை,