| இறைவன்பெயர் | : | வடமூலேசுவரர் ,யோகவனேசுவரர் ,ஆலந்துறையார் |
| இறைவிபெயர் | : | அருந்தவ நாயகி , |
| தீர்த்தம் | : | பிரம்மதீர்த்தம் |
| தல விருட்சம் | : | ஆல் |
திருப்பழுவூர்
அருள்மிகு , வடமூலேசுவரர் திருக்கோயில் ,கீழப்பழுவூர் அஞ்சல் ,அரியலூர் வட்டம் ,பெரம்பலூர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 621 707
அருகமையில்:
முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி நூலன்,
கோடலொடு கோங்குஅவை குலாவு முடிதன்மேல் ஆடுஅரவம்
வாலிய புரத்திலவர் வேவ விழிசெய்த போலிய
எண்ணும், ஒர் எழுத்தும், இசையின் கிளவி,
சாதல்புரிவார் சுடலைதன்னில் நடம் ஆடும் நாதன்,
மேவு அயரும் மும்மதிலும் வெந்தழல் விளைத்து
மந்தணம் இருந்து புரி மா மடிதன்
உரக் கடல்விடத்தினை மிடற்றில் உற வைத்து,