திருக்கானூர் -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : செம்மமேனிநாதர் ,கரும்பேசுவரர்,
இறைவிபெயர் : சிவலோகநாயகி ,
தீர்த்தம் : கொள்ளிடம்
தல விருட்சம் :

 இருப்பிடம்

திருக்கானூர்
திருக்கானுர் கோயில் ,விஸ்னம்பேட்டை அஞ்சல் ,திருக்காட்டுப்பள்ளி அஞ்சல் தஞ்சை மாவட்டம் , , , , Tamil Nadu,
India - 613 105

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

வான் ஆர் சோதி மன்னு சென்னி,

நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள்சடைதன்

சிறை ஆர் வண்டும் தேனும் விம்மு

விண் ஆர் திங்கள், கண்ணி, வெள்ளை

தார் கொள் கொன்றைக் கண்ணியோடும் தண்மதியம்

முளிவெள் எலும்பும் நீறும் நூலும் மூழ்கும்

மூவா வண்ணர், முளை வெண் பிறையர்,

தமிழின் நீர்மை பேசி, தாளம் வீணை

அந்தம் ஆதி அயனும் மாலும் ஆர்க்கும்

ஆமை அரவோடு ஏன வெண்கொம்பு அக்குமாலை

கழுது துஞ்சும் கங்குல் ஆடும் கானூர்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

திருவின் நாதனும், செம்மலர் மேல் உறை

பெண்டிர், மக்கள், பெருந் துணை, நன்நிதி,

தாயத்தார், தமர், நன்நிதி, என்னும் இம்

குறியில் நின்று, உண்டு கூறை இலாச்

பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை மெய்த்தன்

கல்வி ஞானக்கலைப் பொருள் ஆயவன், செல்வம்

நீரும், பாரும், நெருப்பும், அருக்கனும், காரும்,

ஓமத்தோடு அயன்மால் அறியா வணம் வீமப்

* * * * *

வன்னி, கொன்றை, எருக்கு, அணிந்தான் மலை


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்