பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஓமத்தோடு அயன்மால் அறியா வணம் வீமப் பேர் ஒளி ஆய விழுப்பொருள், காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்; சேமத்தால் இருப்பு ஆவது என் சிந்தையே.