பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நீரும், பாரும், நெருப்பும், அருக்கனும், காரும், மாருதம்-கானூர் முளைத்தவன்; சேர்வும் ஒன்று அறியாது, திசைதிசை ஓர்வும் ஒன்று இலர், ஓடித் திரிவரே.