பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை மெய்த்தன் என்று வியந்திடல், ஏழைகாள்! சித்தர், பத்தர்கள், சேர் திருக்கானூரில் அத்தன் பாதம் அடைதல் கருமமே.