பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
ஆமை அரவோடு ஏன வெண்கொம்பு அக்குமாலை பூண்டு, ஆம் ஓர் கள்வர் வெள்ளர் போல உள் வெந்நோய் செய்தார் ஓம வேத நான்முகனும் கோள் நாகணையானும் சேமம் ஆய செல்வர், கானூர் மேய சேடரே.